Type Here to Get Search Results !

நடிகர் விஜய்யை “நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா?” என கேட்ட தமுமுக பிரமுகர்!!! (வீடியோ)

  

நடிகர் விஜய் குறித்து தமுமுக பிரமுகர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் நடிகர்கள் ஒரு மிகபெரும் சக்தியாக உள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும். இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவால் இஸ்லாமிய சகோதர்கள் கடும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது, மேலும் இது இந்த நேரத்தில் மீண்டும் வெளியிடப்பட்டு இருப்பது சிறுபான்மை இனத்தினரான இஸ்லாமிய சகோதரர்களின் மேல் ஒரு தேவையற்ற காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தவே எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.



source:newstig



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.