சென்னை தொழிலதிபரை உடும்புப் பிடியாகப் பிடித்த சமந்தா!!

சித்தார்த்திடமிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்த கையோடு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை உடும்புப் பிடியாகப் பிடித்துள்ளாராம் சமந்தா.

தந்தது பெரிய தோல்விப் படங்கள்தான் என்றாலும், சமந்தாவுக்கு மவுசு குறையவில்லா.

சமந்தாவும், சித்தார்த்தும் தனிக்குடித்தனமே நடத்துகின்றனர் எனும் அளவுக்கு செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருந்தன

இப்போது அதற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.

சித்தார்த் தனக்கு பிடித்த தோழிகளுடன் பழக, எனக்கும் ஒருத்தர் கிடைக்காமலா போவார் என்று முறுக்கிக் கொண்டு சென்னைக்கு வந்தார் சமந்தா.

இந்த நிலையில் சென்னை தொழில் அதிபர் ஒருவருடன் காதல் சமந்தா வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த தொழில் அதிபர்.. அம்பலத்துக்கு வராமலா போய்விடும்?Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply