தன்னைப் பற்றி புகழ்ந்து பேச சம்பலம் கொடுக்கும் தல

சமூக வலைதளங்களில் தன்னை பற்றி புகழ்ந்து செய்திகள் வெளியிட சம்பளம் கொடுத்து வேலையை வாங்கிவருகிறாறாம் தல நடிகர் இந்த செய்தி தான் இப்போது கொலிவூட் இல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி, ஏற்கனவே கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் அஜித் ஐ பற்றி புகழ்வது போல காட்சி வைத்தல் அந்த இயக்குனருக்கு அஜித் இடம் கதை சொல்ல வைப்பு வாங்கி தருவதாக அஜித் இன் PRO சுரேஷ் சந்திரா இயக்குனர்களை ஏமாற்றிய நிலையில் இப்போது தல நடிகரே
தன்னை பற்றி புகழ்ந்து பேச சம்பளம் கொடுத்து வேலை வாங்கி வருவது தெரியவந்திருப்பது பரபரப்பாகியுள்ளது,
பொதுவாக தல இன்று ஸ்பூன் இல்லாமல் கையால் சாப்பிட்டார் அவரைப்போல யார் ஆள் அப்படி சாப்பிட முடியும் என்றெல்லாம் பேசி வரும் அவரது ரசிகர்கள் தங்கள் தலையின் இந்த சுய விளம்பர புத்தியை எப்படி எடுத்துக்கொள்ளபோகிரர்கள் என தெரியவில்லை,
ஒரு வேலை தல யாரையும் எதிர்பாகாமல் தானாகவே தன்னை பற்றி விளம்பரம் செய்ய சம்பளம் கொடுத்து வருகிறார் தல தல டான் என்று அவர்கள் சொன்னாலும்
ஆச்சரியப்பட ஏதும் இல்லை.


Tags: , , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply