Type Here to Get Search Results !

மெக்ஸிகோ வில் பைரவா !


மெக்ஸிகோ வில் பைரவா !
இளைய தளபதி விஜய்யின் படம் வரும்பொழுதெல்லாம் பல சாதனைகளையும் சேர்த்துக்கொண்டு தான் வருகின்றது சில வருடங்களாக, இந்நிலையில் பொங்கல் விருந்தாக வரவிருக்கும் பைரவா படம் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் திரையிடப்படுகிறது, பைரவா மெக்ஸிக்கோ வில் ரசிகர்களுக்கான ப்ரீமியரே ஷோ வாக வெளிவருவதால் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை பைரவா மூலமாக கொண்டாட தயாரகி வருகிறார்கள்!
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.