Type Here to Get Search Results !

ஆங்கில நாளேட்டின் பாரபட்ச செயல்


இந்த வாரம் சோசியல் மீடியா வில் பற்றிக்கொண்ட தீ சற்று வித்யாசமானது Times Of India நாளேடு ஒரு போட்டியை நடத்தியது அதாவது மிகவும் பிடித்த பிரபலம்(Most Desirable Person) இந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர் தெறி நாயகன் இளைய தளபதி தான் போட்டியின் முடிவை அறிவிக்கும் பொது Times Of India  நாளேடு நடிகர் தனுஷ் ஐ வெற்றிபெற்றவர் ஆக அறிவித்தது 
இதை அடுத்து G.V.பிரகாஷ் குமார் தனது Twitter பக்கத்தில் அதிரடியாக சில ட்வீட் செய்திருந்தார் பிறகுதான் பற்றிக்கொண்டது சோசியல் மீடியாவில் அதாவது உண்மையில் அந்த போட்டியில் வெற்றி பெற்றவர் விஜய் என்றும் Times Of India  வை சேர்த்தவர் விஜய் யை தொடர்புகொள்ள தன்னை அணுகியதாகவும் பின்னர் என் விருதை விஜய்கு அறிவிக்காமல் வேறு ஒருவருக்கு அறிவித்தீர்கள் அப்படியெனில் எதற்காக போட்டியை நடத்தினீர்கள் நேரடியாக உங்களுக்கு வேண்டியவரை அறிவித்திருக்க வேண்டியது தானே என்று Twitter இல் சீறினார் பிறகென்ன Times Of India வின் நடுநிலைமையற்ற தன்மையின் மீது கேள்வி எழுப்பி விஜய் ரசிகர்கள் தங்களது குமுறல்களை வெளிபடுதினர்கள் ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் "SPIT ON TIMES OF INDIA", " RIPTimesOfIndia", "SHAME ON TIMES OF INDIA" போன்ற # வார்த்தைகளை Twitter  இல் #Tag செய்தார்கள் ஒரு கட்டத்தில் இந்த #Tag குகள் TREND ஆகா இருந்தன,ஒரு நாளேடு இப்படி நடுநிலைமையற்ற செயல்பட்டிருப்பதை் பார்த்து அனைவரும் சோசியல் மீடியாவில்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.